மர்மங்கள் நிறைந்த சுவாதி கொலை வழக்கு படமானது!

எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு படமானது. ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்தற்கு `சுவாதி கொலை வழக்கு’ என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் படமாக இயக்கி இருக்கிறார். இவர் விஜயகாந்த் நடித்த `உளவுத்துறை’, அருண் விஜய் நடித்த `ஜனனம்’ மற்றும் `வஜ்ரம்’ படங்களை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாதி கொலை … Continue reading மர்மங்கள் நிறைந்த சுவாதி கொலை வழக்கு படமானது!